சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் பட்டமளிப்பு விழாவில், மதிப்புறு முனைவர் பட்டத்தை திரையிசை பின்னணிப் பாடகி திருமதி பி.சுசீலா அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சரும், பல்கலைக்கழக வேந்தருமான திரு. M. K. Stalin அவர்கள் வழங்கினார்.