“கேப்டன் மில்லர்” படத்தின் முதல் Single அறிவிப்பு.

தனுஷ் நடிப்பில் “கேப்டன் மில்லர்” படத்தின் முதல் Single நாளை வெளியாகிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் தனுஷின் குரலில் கேப்டன் மில்லர் படத்தின் முதல் கில்லர் கில்லர் கேப்டன் மில்லர் என தொடங்கும் இந்த பாடலுக்கான வரியை கேபர் வாசுகி எழுதியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *