இந்திய அணியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்..!!

ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார்.

பிரதமர் வீரர்களிடம் பேசி, தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்கு அவர்களை பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *