நடைபெற்று முடிந்த மன்னார் மாவட்ட ஐந்து பிரதேச செயலகங்களுக்கு இடையே ஆன விளையாட்டு நிகழ்வில் தடகள விளையாட்டு நிகழ்வுகள் அனைத்திலும் ( குழு விளையாட்டுகள் தவிர்ந்து )ஒட்டு மொத்த ஆண் ,பெண் பிரிவுகளில் 2024 ஆம் ஆண்டின் நடப்பு சாம்பியன் ஆகியது நானாட்டான் பிரதேச வீர, வீராங்கனைகளின் அணி.