பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கியுள்ள ‘வடக்கன்’ படத்தின் பெயரை ‘ரயில்’ என மாற்றி படக்குழு அறிவிப்பு!
‘வடக்கன்’ என்ற தலைப்புக்கு தணிக்கை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்.