இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று (2024.06.02) ஆரம்பமாகியுள்ளது.
இந்த தொடரின் முதலாது போட்டி அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய அணிகளுக்கு இடையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் Dallas இல் இடம்பெற்றது.
சற்று முன்னர் அமெரிக்கா இந்த போட்டியில் வெற்றி பெற்றது.