புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் உருவாகி வரும் நிலையில், அதன் டீசர் அண்மையில் வெளியானது. அதனைத் தொடர்ந்து ‘புஷ்பா புஷ்பா’ என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.
புஷ்பா 2 படத்தின் இரண்டாவது பாடல் வரும் 29ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படத்தின் ஹீரோயினான ராஷ்மிகா மந்தனா மூலம் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது .
புஷ்பா 2 படத்தின் அடுத்த பாடலான The couple song, வரும் 29ஆம் தேதி காலை 11 மணி 7 நிமிடத்திற்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.