மூதூர் பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் உதவி பிரதேச செயலாளர் ஆர். பிரசாந்தன் அவர்களின் தலைமையில் (16) மூதூர் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திணைக்கள தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறுவர்களின் அபிவிருத்தி தொடர்பாக ஆக்கபூர்வமான தீர்மானங்களை மேற்கொண்டார்கள்.