நடந்து முடிந்த 50 ஓவர் உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய 12 வீரர்களை உள்ளடக்கிய அணியை அறிவித்தது ஐசிசி!
ரோஹித் ஷர்மாவை கேப்டனாக கொண்ட அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா, பும்ரா, முகமது ஷமி என இந்திய வீரர்கள் மட்டும் 6 பேர் இடம் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் இருந்து மேக்ஸ்வெல், ஆடம் ஜாம்பா, தென்னாப்பிரிக்காவில் இருந்து குயிண்டன் டி காக், ஜெரால்ட் கோட்ஸீ, நியூசிலாந்தில் இருந்து டேரில் மிட்செல், இலங்கையில் இருந்து தில்ஷன் மதுஷங்க ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.