உலகின் மிகப்பெரிய அதிசொகுசு பயணிகள் கப்பல் இலங்கையில்

இந்தியாவின் கொச்சியில் இருந்து, உலகின் மிகப்பெரிய சுற்றுலா கப்பல்களின் ஒன்றான Celebrity Edge’ எனும் அதிசொகுசு பயணிகள் கப்பல் , 2,780 பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்த கப்பலில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 1,273 பணியாளர்கள் பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *