ஜேர்மனி குமர்ஸ்பாக் ஸ்ரீ குறிஞ்சிக்குமர சுவாமி திருக்கோவில் சூரன் போர்-LIVE

“சூரசம்ஹாரம்”

நேரலை ஒளிபரப்பு:

18.11.2023 குறிஞ்சிக்குமரன் ஆலயம்.

ஸ்கந்தஷஷ்டி பெருவிழா 6ம் நாள்: 18.11.23 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஸ்நபனாபிஷேகம் அதைதொடர்ந்து மாலை 6 மணிக்கு பூஜை / சூரசம்ஹாரம் நடைபெறும்.

உபயம்: திரு. திருமதி. ரவீந்திரன் குடும்பம் (BN)

„Soorasamharam“ live

Skandashashti Festival 6th Day: 18.11.23 Saturday

at 4 pm Snabanabhishegam / Pooja/Soorasamharam at 6 pm

Courtesy: Ravindran Family (BN)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *