நடிகை குஷ்பு , ஹரிகரனின் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக யாழ்ப்பாணம் வர இருந்த நிலையில், கடும் எதிர்ப்பு காரணமாக அவரது வருகை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
குஷ்பு சமீப காலங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.