இலங்கை நாட்டில் பிறந்து, தற்போது பெல்ஜியம் நாட்டில், அன்டவெர்ப் நகரில் தனது புதிய ரெஸ்டாரண்ட் ஆன DABBA KING ஐ ஆரம்பித்திருக்கும் திரு குழந்தைவேல் செந்தீசன் , இத்துறையில் மேலும் பல படிகள் முன்னேறி
வியாபாரத்தில் வெற்றி பெற வைப்ஸ் நியூஸ் தமிழின் வாழ்த்துகள். DABBA KING ஒரு இந்திய செட்டிநாடு உணவகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஏற்கனவே FISKEBAR மற்றும் FISKESKUR என்ற இரண்டு பிரபலமான ஐரோப்பிய உணவகங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியம் நாட்டிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கு சிறந்த இந்திய உணவுகளை சுவைப்பதற்கான, ஒரு தரம் மிகுந்த இடமாக இந்த இடம் விளங்குகின்றது.