சவுதி அரேபியா ரூ 1107 கோடி தொகையை, காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்களுக்காக திரட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தம் 800,000 காஸா மக்களுக்காக நிதியுதவி அளித்துள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. மன்னர் சல்மானின் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் சார்பில் இந்த நிதி திரட்டும் பணி முடுக்கிவிடப்பட்டது.