ஷாருக்கானை சந்தித்த டேவிட் பெக்கம்

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை டேவிட் பெக்கம் நேற்றைய தினம் சந்தித்துள்ளார். மும்பையில் உள்ள ஷாருக்கானின் வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *