10 வருடங்களுக்கு பின்னர் அல் அமீன் மகா வித்தியாலயயம் சிறந்த பெறுபேறு ..!

மட்டக்களப்பு காவத்தமுனை அல் அமீன் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 6 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

MIM.FARAH (157), MHZ.HAANI(156), KF.AMNA (155), MF.AATHIFA (150), TM.IMAS (149), MZF.ZAINAB (145) ஆகியோர் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

மேலும் MRM.AKEEF (144), MR.MUAATH (143), A.ALTHAF (143 ), KF.INSIRAH (141) ஆகிய 4 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

37 மாணவர்கள் 70 க்கு மேல் சித்தி புள்ளியினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அல் அமீன் மகா வித்தியாலயயம் 10 வருடங்களுக்கு பின்னர் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *