இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.
அதிதி ஷங்கர் சென்னையில் ஒரு பிரபல மருத்துவ கல்லூரியில் டாக்டர் படிப்பை இரண்டு வருடங்களுக்கு முன்பு முடித்தார்.
டாக்டர் உடையில் இருக்கும் சில புகைப்படங்கள் அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.