இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் உலகக் கோப்பை முதல் அரையிறுதி போட்டி இன்று (நவம்பர்.15) புதன்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.