அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம்
நாடாளுமன்றத்தில் இன்று(12) நண்பகல் 12.00 மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
தனது வரவு செலவுத் திட்ட உரையின்போது சபாநாயகர் உட்பட அனைவருக்கும் அதிபர் நன்றி கூறினார்.
14 ஆம் திகதி முற்பகல் 9.30 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.