கொட்டகலை ஸ்ரீ பத்திர காளியம்மன் ஆலய வருடாந்த உற்சவ பூஜை நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்த திருவிழாவின் போது கொட்டகலை நகரிலும் அதனை சுற்றியுள்ள தோட்டங்களிலும் பெருமளவிலான இந்துக்கள் மற்றும் சிங்கள மக்கள் திரண்டு வெகு சிறப்பாக இந்த திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.