இந்த படத்திலுள்ள திரு ஆண்டி மாணிக்கம் என்பவர், கொழும்பு 15 மட்டக்குளி அலிவத்தை வீட்டிலிருந்து நேற்று (11.05.2024) காலை 7.30 மணியளவில் வெளியேறிய நிலையில் காணாமல் போயுள்ளார்.
இவர் காணாமல் போன தினத்தில் நீல நிற கட்டம் போட்ட சேர்ட் மற்றும் சாரம் அணிந்திருந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ இவரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 076-1393975 அல்லது 077-3688870 க்கு அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.