மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘பைசன்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கும் இப்படத்திற்கு, எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார்.