T20 மகளிர் உலக கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றின் அரையிறுதிக்கு இலங்கை மகளிர் அணி தெரிவாகியுள்ளது.
உகண்டா மகளிர் அணியை தோற்கடித்து குழு A இற்கான அரையிறுதிக்கு இலங்கை மகளிர் அணி தகுதிபெற்றுள்ளது. குறித்த போட்டிகள் அபு தாபியில் இடம்பெறுகின்றன.
இலங்கை மகளிர் அணியின் விஸ்மி குணரத்னவின் அபார பந்துவீச்சு திறமையால் 67 ஓட்டங்களால் உகண்டாவை வெற்றிகொண்ட இலங்கை அணியின் அடுத்த சுற்று தெரிவு உறுதியாகியுள்ளது.