பொத்துவில் பிரதேச பாடசாலைகளுக்கிடையிலான 16 வயதுக்குட்பட்ட கோட்ட மட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் சம்பியனான பொத்துவில் அல் கலாம் வித்தியாலய அணியை காணலாம். அக்கரைப்பற்று வலய மட்ட போட்டிக்கு பொத்துவில் பிரதேசத்திலிருந்து அல் கலாம் வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.