தலவாக்கலை சென் கிளேயர் தமிழ்க் கல்லூரி நிறுவப்பட்டு 80 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ. அரவிந்தகுமார் தலைமையில் கொட்டகலையில் அண்மையில் நடைபெற்றது.
இங்கு கல்லூரியின் விளையாட்டு, இசை மற்றும் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ம், ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சென் கிளையர் வித்தியாலய அதிபர் வேலாயுதம் தினகரன் மற்றும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உட்பட பெருந்திரளான அதிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.செ.தி.பெருமாள்