கரைச்சி பிரதேச செயலகத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் பிரதேச காரியாலயம் நேற்று(18) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
கரைச்சி பிரதேச செயலாளரும், நலன்புரி நன்மைகள் பிரதி ஆணையாளருமான த.முகுந்தன் அவர்களினால் குறித்த அலுவலகம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.