232 இன்னிங்ஸ்களில் 241 சிக்சர்கள் அடித்து தோனியை பின்னுக்கு தள்ளியுள்ளார் விராட் கோலி.
தோனி 218 இன்னிங்ஸ்களில் 219 சிக்சர்களை அடித்திருந்தார். அவரது ரிக்கார்டை விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்ல் (357 சிக்சர்), ரோஹித் சர்மா (261), டிவில்லியர்ஸ் (251) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.