வவுனியா மாவட்ட செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு 2024.03.20 அன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட செயலாளர் திரு பி.ஏ.சரத்சந்ர, மேலதிக மாவட்ட செயலாளர் திரு தி.திரேஸ்குமார் மற்றும் மாவட்ட செயலக ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.