வவுனியா நெளுக்குளம் பிரதேசத்தில் விலங்குத்தீவனம் சேகரித்தல்,தயாரித்தல் மற்றும் சந்பைபடுத்தல் மையம் 14.03.2024 அன்று மாவட்ட செயலாளர் திரு பி.ஏ. சரத்சந்ர அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த விலங்குத்தீவன உற்பத்தி மற்றும் சந்பைபடுத்தல் மையமானது ஜப்பான் அரசின் நிதியுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கே இறைச்சி, பால்,முட்டை, விலங்குகளுக்கான மருந்துகள் என்பனவும் உற்பத்தி செய்யப்படவுள்ளதோடு இதன் உற்பத்திகள் வவுனியா மாவட்ட சிறுதொழில் முயற்சியாளர் சங்கத்தினூடாக சந்தைப்படுத்தப்படவுள்ளன.