தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அஜித் சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அஜித்திற்கு காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் வீக்கம் இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார் அஜித். இந்த செய்தி ரசிகர்களை குழியில் ஆழ்த்தியிருக்கிறது.