உத்திக பிரேமரத்ன இராஜினாமா..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *