சிவராத்திரி வெளியீடாக “டக் டிக் டோஸ்”
உங்கள் அபிமானத் திரையரங்குகளில்….!
March 8 , திரையரங்குகளில் நேரடியாக உங்களை சந்திக்க வருகிறது எங்களுடைய “டக் டிக் டோஸ்” முழு நீள திரைப்படம்.
இசை: பூவன் மதீசன்
இயக்கம்: ராஜ் சிவராஜ்
உங்களின் அபிமான வெற்றித் திரையரங்குகளான
- யாழ்ப்பாணம் – “ராஜா”
- சாவகச்சேரி – “பாலா”
- பருத்தித்துறை – “SS Complex”
ஆகியவற்றில் உங்களை சந்திக்க வருகிறார்கள் “டக் டிக் டோஸ்” படக்குழுவினர்.
மீண்டும் ஒருதடவை உங்களின் பேராதரவை எதிர்பார்த்து “டக் டிக் டோஸ்” படக்குழுவினர்.………!