சமூக நீதிக்கான தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் I.S.D தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டத்தை சேர்ந்த சமூக மட்ட அமைப்புகள் மற்றும் ஒன்றியங்களின் பங்களிப்புடன் மலையக மக்களுக்கு இந்திய தமிழர் என்று அடையாள படுத்தாமல் மலையக தமிழர் என்ற அடையாளத்தை தருமாறு கோரி, நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.