யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம், சமரபாகு நியூட்டன் விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்கள் நேற்று (15.04.2024) வழங்கி வைக்கப்பட்டன.