பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்..!

யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம், பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டு கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்கள் நேற்று (16.02.2024) வழங்கி வைக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *