Birthmark – Official Trailer | 90களில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு – கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் என்ற கிராமத்தை சுற்றி நடைபெற்று வருகிறது.
‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லரக்கல், மிர்ணா, தீப்தி, இந்திரஜித் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பர்த்மார்க்’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் விக்ரம் ஸ்ரீதரன் ஒரு படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீராம் சிவராமன் என்பவரோடு இணைந்து அவரே படத்தை தயாரித்தும் இருக்கிறார். 90களில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு – கேரளா இடையே அமைந்துள்ள மறையூர் என்ற கிராமத்தை சுற்றி நடைபெற்று வருகிறது. இதில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.