ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 17, 19 மற்றும் 21ஆம் திகதிகளில் தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
இலங்கை அணி விபரம் கீழே…
வனிந்து ஹசரங்க (தலைவர்)
சரித் அசலங்க (உப தலைவர்)
பத்தும் நிஸ்ஸங்க
குசல் மெந்திஸ்
தனஞ்சய டி சில்வா
குசல் ஜனித் பெரேரா
ஏஞ்சலோ மேத்யூஸ்
தசுன் சானக்க
மஹீஷ் தீக்ஷன
பினுர பெர்னாண்டோ
மதீஷ பத்திரன
தில்ஷான் மதுஷங்க
நுவன் துஷார
அகில தனஞ்சய
கமிந்து மெண்டிஸ்
சதீர சமரவிக்ரம