தென்னாப்பிரிக்காவின் பெனோனியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற U19 கிரிக்கெட் உலக கிண்ண இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 253 ஓட்டங்களை குவித்தது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மஹ்லி பியர்ட்மேன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரஃப் மேக்மில்லன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 43.5 ஓவர்களில் 174 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.