National Super League இணைத்துக்கொள்ளப்பட்ட அபினாஷ்..!!

National Super League 4 நாள் போட்டித்தொடரில், அண்மையில் தம்புள்ள அணியுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட அபினாஷ் முதன் முறையாக playing eleven இல் இடம்பெற்று களம் காண்கிறார்..!

கண்டி அணிக்கெதிரான போட்டியில் சாதிக்க வைஃப்ஸ் ஸ்போர்ட்ஸ் இன் வாழ்த்துகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *