யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் நேற்று (05.02.2024) நல்லூர் My Dream Academyக்கு வருகை தந்தார்.
யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் உடனிருந்தார்.