கொக்குவில் இந்துக்கல்லூரி தொழில்நுட்ப தொகுதி திறந்து வைப்பு

கொக்குவில் இந்துக்கல்லூரி தொழில்நுட்ப தொகுதியானது நேற்று (05.02.2024) யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட கல்வி அமைச்சர் கௌரவ கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள், யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *