இந்திய அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ அழைப்பினை ஏற்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க செயலாளர் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், தேசிய நிறைவேற்று பேரவை உறுப்பினர் பேராசிரியர் அனில் ஜயந்த ஆகியோர் இன்று இந்தியாவிற்குச் செல்கின்றனர்.