ஹரிஹரன் மற்றும் தென்னிந்திய நட்சத்திரங்களால் பெப்ரவரி 9ம் திகதி ஜொலிக்கக்காத்திருக்கும் யாழ் முற்றவெளி மைதானம்.
முன் வரிசையில் அமர்ந்து பார்க்க இன்றே விசேட நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்யுங்கள்.
நுழைவுச்சீட்டுகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதிகள் அனைத்தும் யாழ் கல்வி மேம்பாட்டு நிதியத்திற்கு(YES- YARL EDUCATION SUPPORT FUND)வழங்கப்படும்
இலவச உள்நுழைவுகளுக்கு :-
https://hariharanliveconcert.northernuni.lk/
விசேட ஆசன முன்பதிவுகளுக்கு இன்றே அழைத்திடுங்கள் :- 0761412882