கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் கல்கிசை சென். தோமஸ் கல்லூரிக்கு இடையிலான 145 ஆவது ‘Battle of the Blues’ வருடாந்த கிரிக்கெட் போட்டி மார்ச் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
50 ஓவர்கள் கொண்ட ‘Mustangs Trophy’ கிரிக்கெட் போட்டி மார்ச் 16 ஆம் திகதி அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.