சிறு வயதில் சிலம்பம் கற்று போட்டிகளில் பரிசுகளை வென்ற தியாகேந்திரன் வாமதேவா கடந்த தைப்பூசத் தினமன்று CHIVALEEMAN SILAMBAM ASSOCIATION இன் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்த அமைப்பினால் சர்வதேச ரீதியிலான வீரர்கள் கலந்துகொள்ள இருக்கும் போட்டியில் 70 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் கலந்துகொள்ள தியாகி அவர்கள் முயற்சிப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த வயதிலும் ஒரு இளஞைனை போல் செயற்படும் தியாகேந்திரன் வாமதேவா, பலபேருக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.