மாவட்டச் செயலாளர் மன்னார், மன்னார் RDHS மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் ஆகியோரின் வழிகாட்டலில் மன்னார் ஆதார வைத்தியசாலையில் ஜனவரி 25ஆம் திகதி மாபெரும் துப்புரவு நிகழ்வு (சிரமதான) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிரமதானத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் தொண்டர்கள் மற்றும் கௌரவ தலைவர் மற்றும் கௌரவ பொருளாளர் கலந்துகொண்டனர்.