வடக்கு & கிழக்கு மாகாணங்களின் தமிழ் தலைவர்களைச் சந்தித்த உயர் ஸ்தானிகர்
சந்தோஷ் ஜா , அப்பிராந்தியங்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி குறித்த விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
நல்லிணக்கம் மற்றும் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது குறித்த இந்தியாவின் நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்தியிருந்த உயர் ஸ்தானிகர், இப்பிராந்திய மக்களின் நல்வாழ்வுக்காக செயலாற்ற இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தினார்.