அயோத்தி ராமர் கோவிலில் முதல் பூஜையை செய்து வழிபட்டார் மோடி

அயோத்தி ராமர் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள பால ராமர் சிலைக்கு பூஜைகள் நடத்தி உயிரூட்டப்பட்டது. அயோத்தி ராமர் கோயிலில் நிறுவப்பட்டுள்ள ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜையை செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *