தியாகேந்திரன் வாமதேவாவின் கல்விக்கொடை.. மலையகத்திலுள்ள கற்றலுக்காக உதவி எதிர்பார்க்கும் பயனாளிகள் 200 பேருக்கு மாதாமாதம் அவர்களது வங்கிக் கணக்கினூடாக பணம் அனுப்பும் மற்றுமொரு செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.
Thiyahie Charitable Trust (TCT) இன் ஸ்தாபகத் தலைவர் தியாகேந்திரன் வாமதேவா குறித்த பயனாளிகளுக்கான பணத்தை இராஜாங்க அமைச்சரூடாக வழங்கி வைத்தார்.