இரவு நேர தபால் நிலையங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இரவு வேளைகளில் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு வசதியாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் உரிய வசதிகள் செய்து தரப்படும் என இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *